ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா அவர்கள் இன்று (11) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார். 

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம் ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம் Reviewed by Editor on October 11, 2021 Rating: 5