உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடித்த வர்த்தமானி வெளியிடல்

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிகாலம் 2023 மார்ச் 19 வரை நீடித்த புதிய விசேட வர்த்தமானி அறிவித்தல்  நேற்று (10) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், இவ்வருடம் உள்ளூராட்சி மன்னங்களுக்கான                  (மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை) தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.









உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடித்த வர்த்தமானி வெளியிடல் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடித்த வர்த்தமானி வெளியிடல் Reviewed by Editor on January 11, 2022 Rating: 5