மூதூர் முன்னாள் தவிசாளர் காலமானார்

மூதூரைச் சேர்ந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகாலப் போராளியும், மூதூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஹனீபா முஹம்மத் ரபீக் இன்று (08) சனிக்கிழமை காலமானார்.

“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”



மூதூர் முன்னாள் தவிசாளர் காலமானார் மூதூர் முன்னாள் தவிசாளர் காலமானார் Reviewed by Editor on January 08, 2022 Rating: 5