கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களில் அதிரடி மாற்றம்

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த இடமாற்றம் எதிர்வரும் 07ம் திகதி நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனடிப்படையில்,

1.கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும்

2. வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸார்

3. முதலமைச்சின் செயலாளராக பீ.கலாமதி

4. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஜே.ஜே.முரளிதரன்

5. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க

6.கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. எம்.கோபாலரத்னம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு 

8.திருமதி ஆர்.யூ.ஜலீல்பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) 

9. திரு. மன்சூர் பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்)  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்




கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களில் அதிரடி மாற்றம் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களில் அதிரடி மாற்றம் Reviewed by Editor on February 01, 2022 Rating: 5