ஊடகவியலாளர் சமுதித வீட்டிற்கு சென்ற எம்.பிக்கள்

இன்று (14) திங்கட்கிழமை அதிகாலை தாக்குதலுக்கு உள்ளாகிய, பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் பிலியந்தல வீட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஆகியோர் சென்று நடந்த சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







ஊடகவியலாளர் சமுதித வீட்டிற்கு சென்ற எம்.பிக்கள் ஊடகவியலாளர் சமுதித வீட்டிற்கு சென்ற எம்.பிக்கள் Reviewed by Editor on February 14, 2022 Rating: 5