(றிஸ்வான் சாலிஹு)
அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திஸாநாயக்கா நேற்று (09) புதன்கிழமை கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள புதிய அமைச்சின் அலுவலகத்தில் தனது புதிய அமைச்சின் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடனும், அமைச்சின் புதிய செயலாளரின் பங்கேற்புடனும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடமையை பொறுப்பேற்ற இராஜாங்க அமைச்சர்
Reviewed by Editor
on
March 10, 2022
Rating: