(றிஸ்வான் சாலிஹு)
விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (12) சனிக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற மாவட்ட மட்ட கரெம் (CARROM) மற்றும் மேசைபந்து (table tennis) போட்டிகளில் அக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டு கழகம் இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த அணி வீரர்கள் தொடர்ச்சியாக மாவட்ட மற்றும் மாகாண ரீதியிலான போட்டிகளிலும் ஏற்கனவே வெற்றி பெற்று வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று சன்றைஸ் அணி மாவட்ட போட்டிகளில் சம்பியனாக தெரிவு
Reviewed by Editor
on
March 12, 2022
Rating: