அமைச்சு பதவியை இராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை இன்று (08) செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



அமைச்சு பதவியை இராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் Reviewed by Editor on March 08, 2022 Rating: 5