டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய நிலையில், டெங்கு நோய்க்குள்ளாகிய கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த வசந்தன் அஜய் என்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் இந்த மாணவன்  155 புள்ளிகளைப் பெற்று சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி Reviewed by Editor on March 14, 2022 Rating: 5