டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு

இன்று (10) வியாழக்கிழமை நாட்டிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஆனால், அரச வங்கிகளில் டொலர் 230 ரூபா வரம்புக்குள் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று வீதங்களைத் தளர்த்தியதுடன், டொலர் 230/= வரம்பில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு Reviewed by Editor on March 10, 2022 Rating: 5