அதாஉல்லா முன்னிலையில் பதவியேற்ற புதிய உறுப்பினர்

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையை சேர்ந்த சமட் ஹமீட்  தேசிய காங்கிரஸ் கட்சியினால் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் முன்னிலையில் தனது பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டார்.




அதாஉல்லா முன்னிலையில் பதவியேற்ற புதிய உறுப்பினர் அதாஉல்லா முன்னிலையில் பதவியேற்ற புதிய உறுப்பினர் Reviewed by Editor on March 07, 2022 Rating: 5