அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

ஓய்வுபெற்ற அதிபரும், அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டார பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான எஸ்.கே. முஹம்மட் (கிதுறு மாஸ்டர்) இன்று (22) செவ்வாய்க்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…





அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் காலமானார் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் காலமானார் Reviewed by Editor on March 22, 2022 Rating: 5