இராஜாங்க அமைச்சராக பிள்ளையான்

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்  இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவ.சந்திரகாந்தன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (19) செவ்வாய்க்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.




இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் Reviewed by Editor on April 19, 2022 Rating: 5