நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் செய்தியில்..
நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது எனவும், அவ்வாறு பணம் கொடுத்து நாடாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பது கீழ்த்தரமான விடயம் எனவும் அவர் ட்விட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார்.
கீழ்த்தரமான வேலையை உடனடியாக நிறுத்துங்கள் - பசிலுக்கு சஜித் அறிவுரை
Reviewed by Editor
on
April 13, 2022
Rating:
