ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (07) வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காகவே அவர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார்.