தேசிய விளையாட்டு சபையின் சகல உறுப்பினர்களும் இராஜினாமா

இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன தேசிய விளையாட்டு சபைக்கு தலைமை தாங்கினார்.

இதன்படி ,விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக் கொள்கை விடயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஓகஸ்ட்டில் தேசிய விளையாட்டு சபையை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தேசிய விளையாட்டு சபையின் சகல உறுப்பினர்களும் இராஜினாமா தேசிய விளையாட்டு சபையின் சகல உறுப்பினர்களும் இராஜினாமா Reviewed by Editor on April 06, 2022 Rating: 5