பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலயகியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று பிரதமரின் ஊடகச் செயலாளர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவி விலகலானது உண்மைக்கு புறம்பானது
Reviewed by Editor
on
April 03, 2022
Rating: 5