மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.