இலங்கை சுற்றுலாத்துறை தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அமைச்சர் ஹரீனிடம் கையளித்துள்ளார்.