அனைத்துக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டம் இன்று (10) செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளதோடு, புதிய பிரதமர் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு ஜனாதிபதி அவசர அழைப்பு
Reviewed by Editor
on
May 10, 2022
Rating:
