பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதனடிப்படையில்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் அல்வீஸ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக கே.எம்.மஹிந்த சிறிவர்த்தன ஆகியவர்களை ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார்.
மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் உடனடி நியமனம்
Reviewed by Editor
on
May 11, 2022
Rating:
Reviewed by Editor
on
May 11, 2022
Rating:

