கட்டார் நாட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள “𝐃𝐎𝐇𝐀 𝐌𝐎𝐔𝐍𝐓𝐀𝐈𝐍” கடந்த சனிக்கிழமை (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக் வளையங்களின் நிறங்களை பிரதிபளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.