எரிவாயுவின் விலை குறைப்பு (புதிய விலை விபரம் உள்ளே)

எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 5300 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 2120 ரூபாவாகும்.





எரிவாயுவின் விலை குறைப்பு (புதிய விலை விபரம் உள்ளே) எரிவாயுவின் விலை குறைப்பு (புதிய விலை விபரம் உள்ளே) Reviewed by Editor on October 11, 2022 Rating: 5