இணைந்த கரங்கள் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/ தம்பட்டை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (22) சனிக்கிழமை பாடசாலையின் பிரதி அதிபர் திரு. சிவயானம் அகிலன் தலைமையில் இடம்பெற்றது.
தரம் 01தொடக்கம் 11 வரை கல்விகற்கும் 30 மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Editor
on
October 22, 2022
Rating:
