அரச ஊழியர்களுக்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது

2023.01.01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லையை 60 ஆக அறிவித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.




அரச ஊழியர்களுக்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது அரச ஊழியர்களுக்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது Reviewed by Editor on December 06, 2022 Rating: 5