பயங்கரவாதிகளின் 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கும் வேறு நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளின் 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை பயங்கரவாதிகளின் 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை Reviewed by Tamil Sri Admin on May 30, 2019 Rating: 5