புதிய அதிபர் நியமனம்



அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் புதிய அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த இலங்கை தொழில்நுட்ப சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.சோமசூரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அதிபர் நியமனம் புதிய அதிபர் நியமனம் Reviewed by Editor on May 30, 2019 Rating: 5