தர்மசக்கரத்தினை அவமதித்தார் எனக் கூறி மஹியங்கனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண், இன்று (03) திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தினால் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சார்பாக சட்டத்தரணிகளான திரு & திருமதி சருக் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சகோதரி மசாஹிமா பிணையில் விடுதலை...
Reviewed by Editor
on
June 03, 2019
Rating:
