சென்.அந்தோனியார் தேவாலயத்திற்கு இந்திய பிரதமர் மோடி விஜயம்!!



தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை சென். அன்தோனியார் தேவாலயத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இன்று (09) ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
இவரோடு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கை இந்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சென்.அந்தோனியார் தேவாலயத்திற்கு இந்திய பிரதமர் மோடி விஜயம்!! சென்.அந்தோனியார் தேவாலயத்திற்கு இந்திய பிரதமர் மோடி விஜயம்!! Reviewed by Editor on June 09, 2019 Rating: 5