இனவாதிகளுக்கு விளக்கம் சொல்லுகின்றார் - விஜித ஹேரத் எம்.பி

“முஸ்லீம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது, முஸ்லீம் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடாது எனின், முஸ்லிம் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளும் வேண்டாம்.” என்று உண்மையை உரைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.



இனவாதிகளுக்கு விளக்கம் சொல்லுகின்றார் - விஜித ஹேரத் எம்.பி இனவாதிகளுக்கு விளக்கம் சொல்லுகின்றார் - விஜித ஹேரத் எம்.பி Reviewed by Editor on June 02, 2019 Rating: 5