ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, தஜிகிஸ்தானுக்கு இன்று (13) காலை 10.45 மணியளவில் பயணமானார்.
ஜனாதிபதி தன்னுடைய 50க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
சீனாவில் ஷாங்காய் கார்ப்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வலய பிரச்சினைகள் தொடர்பில், தஜிகிஸ்தான் தலைநகர் டுஸான்பேயில், 14,15ஆம் திகதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, அவர் பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால தஜிகிஸ்தான் பயணம்!!!
Reviewed by Editor
on
June 13, 2019
Rating: