சர்வதேச அல்-குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவி முதலாமிடம்



இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் மனன கிராஅத்
போட்டியில் ஷமீஹா அப்ழல் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கந்தாளாய் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை
வசிப்பிடமாகவும் கொண்டவர் இவர் புத்தளம் மன்பஹுத் சாலிஹாத் அரபுக் கல்லூரியில் புனித குர்ஆனை மனனம் செய்தராவார்.

இவர் அப்ழல்-றிஹானா தம்பதிகளின் புதல்வி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அல்-குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவி முதலாமிடம் சர்வதேச அல்-குர்ஆன் மனன போட்டியில் இலங்கை மாணவி முதலாமிடம் Reviewed by Editor on October 07, 2019 Rating: 5