அட்டாளைச்சேனை மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் காயம்


(க.ஷியா)

அட்டாளைச்சேனை பிரதான வீதி, இலங்கை வங்கிக்கு அருகாமையில் மோட்டார் வண்டி விபத்தில் கற்பினி பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில்-

இன்று (08) செவ்வாய்க்கிழமை காலை அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக்கு அருகாமையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் கற்பினி தாய் ஒருவர் அதில் சிக்கி காயமுற்ற நிலையில் அவரை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அட்டாளைச்சேனை மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் காயம் அட்டாளைச்சேனை மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் காயம் Reviewed by Editor on October 08, 2019 Rating: 5