ஒரே மேடையில் சங்கமிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்



இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சந்திக்க உள்ள நிகழ்வு அனைத்து தொலைக்காட்சி செனல்களிலும் மாலை 3.00 மணி முதல்  - 6.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்ப செய்யப்படுகிறது.

ஒரே மேடையில் சங்கமிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் Reviewed by Editor on October 05, 2019 Rating: 5