எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய பயன்படுத்தும் பணத்தை மக்களுக்கு செலவு செய்யுங்கள் என்கிறார் கோட்டபாய!!
(க.ஷியா)
எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து என்னை சிறையில் அடைக்க பலருக்கு ஆலோசனை வழங்கும் எதிரணியினருக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் நேரத்தை எனக்காக பயன்படுத்தாது நாட்டு மக்களின் தேவைகளுக்காக மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லுங்கள் என நேற்றைய (04) தினம் தன் மீதான வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எதிரணியிடம் வேண்டியுள்ளார்.
எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய பயன்படுத்தும் பணத்தை மக்களுக்கு செலவு செய்யுங்கள் என்கிறார் கோட்டபாய!!
Reviewed by Editor
on
October 05, 2019
Rating:
Reviewed by Editor
on
October 05, 2019
Rating:
