சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுக்கும் எச்சரிக்கை



தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பெரகல - வெல்லவாய மற்றும் பெரகல - அப்புத்தளை முதலான பிரதான வீதிகளில் கற்பாறைகள் புரளும் அபாயம் இருப்பதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுக்கும் எச்சரிக்கை சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுக்கும் எச்சரிக்கை Reviewed by Editor on October 08, 2019 Rating: 5