சிறிலங்கா சுதந்திரக் கட்சி மொட்டுக்கு பூரண ஆதரவு


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் என  நிமல் சிறிபால டி சில்வா இன்று (09) கொழும்பில் நடைபெறும் சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மொட்டுக்கு பூரண ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மொட்டுக்கு பூரண ஆதரவு Reviewed by Editor on October 09, 2019 Rating: 5