அக்கரைப்பற்று மாநகர சபையின் கெளரவ மாநகர மேயர் அதாஉல்லாஹ் அஹமட் சக்கி மற்றும் அக்கரைப்பற்று பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ஏ.எம். நிஹால் ஆகியோரின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று மண்ணுக்கு விஜயம் செய்கின்றார் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ நாமல் ராஜபக்ச அவர்கள்.
நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள்.
#இடம்- அதாஉல்லாஹ் அரங்கம், மாநகர வளாகம், அக்கரைப்பற்று
#காலம்- 22.10.2019 செவ்வாய்க்கிழமை
#நேரம்- மாலை 4.00மணிக்கு
#காலம்- 22.10.2019 செவ்வாய்க்கிழமை
#நேரம்- மாலை 4.00மணிக்கு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக் குழ.
நாமல் ராஜபக்ச எம்.பி அக்கரைப்பற்றுக்கு விஜயம்
Reviewed by Editor
on
October 17, 2019
Rating:
Reviewed by Editor
on
October 17, 2019
Rating:
