எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் (06) அவர் சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்துவதாகவும் நாளை மறுதினம் (07) அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்-
முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தான் ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
பல்வேறு மட்டங்களில் உள்ள முஸ்லிம் தரப்புக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளராக
Reviewed by Editor
on
October 05, 2019
Rating:
Reviewed by Editor
on
October 05, 2019
Rating:
