மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா மாணவன் முதலாமிடம்



மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞான போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தை சேர்ந்த அக்/அல்-பாத்திமியா வித்தியாலய தரம்- 10யைச் சேர்ந்த மாணவன் செல்வன் எம்.ஜே.ஏ.சிமம் முதலாமிடத்தை பெற்று தேசிய ரீதியில் இடம்பெறும் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவனின் சாதனைக்கு ஊக்கமளித்த பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றி தெரிவிப்பதோடு, இச் சாதனையை பெற்ற மாணவருக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.

இம்மாணவன் கடந்த வருடம் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலிடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா மாணவன் முதலாமிடம் மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா மாணவன் முதலாமிடம் Reviewed by Editor on October 15, 2019 Rating: 5