சஜித் பிரேமதாசா இன்று வேட்பு மனுவை கையளித்தார்


ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தனது வேட்புமனுவை இன்று (07) திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்களிடம் கையளித்தார்.

சஜித் பிரேமதாசா இன்று வேட்பு மனுவை கையளித்தார் சஜித் பிரேமதாசா இன்று வேட்பு மனுவை கையளித்தார் Reviewed by Editor on October 07, 2019 Rating: 5