கண்டி முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் காலமானார்


கண்டி நகரில் அமைந்துள்ள கண்டி முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் றபீக் ஹாஜியார் இன்று (01) வெள்ளிக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நாளை (02) காலை 10 மணிக்கு கண்டி கட்டுக்களை ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் கடந்த வாரம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சுமார் 203 பேர்ச் காணியை வக்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.

கண்டி முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் காலமானார் கண்டி முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் காலமானார் Reviewed by Editor on November 01, 2019 Rating: 5