குருநாகல் பரஹகதெனிய பகுதியில் இன்று (01) வெள்ளிக்கிழமை காலையில் சிங்கள நபர் ஒருவரினால் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முஸ்லீம் நபருக்கு சொந்தமான வாகனங்கள் உடைக்கப்பட்டது.
அதனால் அந்த சிங்கள நபருக்கும் முஸ்லீம்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டததன் பின்னணியில் இனங்களுக்கு இடையில் கலவர சூழல் தோன்றும் நிலை ஏற்பட இருந்தது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இராணுவம், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பரஹகதெனிய பகுதியில் இன்று காலையில் அசம்பாவிதம்
Reviewed by Editor
on
November 01, 2019
Rating:
Reviewed by Editor
on
November 01, 2019
Rating:
