கல்முனை கிட்டங்கி பாலத்தினூடாக போக்குவரத்துக்களை தவிர்ந்து கொள்ளுமாறு கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றார்.
கல்முனை கிட்டங்கி பாலத்திற்கு மேலாக வெள்ள நீர் கடுமையாக ஊடறுத்து செல்வதனால் அவ்வீதி ஊடாக போக்குவரத்துக்களை பொதுமக்கள் தவிர்ந்து கொள்ளுமாறும், அல்லது அவசியம் பயனிக்க வேண்டியிருந்தால் மிகவும் அவதானமாக பயனிக்குமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் வேண்டுகோள் விடுக்கின்றார்.
கல்முனை கிட்டங்கி பாலத்தை கவனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்
Reviewed by Editor
on
November 29, 2019
Rating:
Reviewed by Editor
on
November 29, 2019
Rating:
