2வது அமைச்சரவை கூட்டம் இன்று


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று (04) புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டங்களுக்கமைய பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2வது அமைச்சரவை கூட்டம் இன்று 2வது அமைச்சரவை கூட்டம் இன்று Reviewed by Editor on December 04, 2019 Rating: 5