அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் 2020ம் கல்வியாண்டில் கற்கை நெறிகளை பயிலுவதற்க்கு தெரிவு செய்யப்பட்ட முழுநேர மற்றும் பகுதிநேர மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.01.02 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் நடைபெறும் என கல்லூரி அதிபர் திரு.எம்.சோமசூரியம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
எனவே நேர்முக பரீட்சையின் மூலம் கற்கை நெறிகளை கற்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் குறித்த திகதியில் வருகை தருமாறும் கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொள்கின்றார்கள்.
புதிய மாணவர்களை பதிவு செய்தல்- 2020
Reviewed by Editor
on
December 31, 2019
Rating:
