இளைஞர் மாநாட்டிற்கான பதிவுகள் ஆரம்பம்



(சப்னாஸ்)

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இணைந்து கொள்ளவிருக்கும் இளைஞர்களின் சங்கமமாய், கிழக்கில் முதல் முறையாக வரலாற்றில் தடம் பதிக்கும் EYMUN, தனது முதலாவது மாநாட்டினை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் மையப்படுத்தி நடாத்தவுள்ளது.முற்றிலும் வித்தியாசமான ஒரு அனுபவத்தினை பெற உங்களை
பதிவு செய்து கொள்ளுங்கள்!

https://forms.gle/FLNnUXr9gEyzfYqW7

இளைஞர் மாநாட்டிற்கான பதிவுகள் ஆரம்பம் இளைஞர் மாநாட்டிற்கான பதிவுகள் ஆரம்பம் Reviewed by Editor on December 31, 2019 Rating: 5