2020ஆம் புத்தாண்டை முதலில் வரவேற்றது அவுஸ்ரேலியா


அவுஸ்ரேலியாவில் 2020ஆம் புத்தாண்டு பிறந்து அதனை சிட்னி நகரில் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

புத்தாண்டு உதயமானதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற வானவேடிக்கையை பொது மக்கள் கண்டுகளித்தனர்.

கான்பெரா, மெல்போர்ன், சிட்னி, ஹானியரா பகுதிகளில் புதிய புத்தாண்டு நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


2020ஆம் புத்தாண்டை முதலில் வரவேற்றது அவுஸ்ரேலியா 2020ஆம் புத்தாண்டை முதலில் வரவேற்றது அவுஸ்ரேலியா Reviewed by Editor on December 31, 2019 Rating: 5