உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனையும் கண்காட்சியும்


தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவுடன் "பிராந்திய தொழில் முயற்சியாளர்களுக்கு கரம் கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது.

உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனையும் கண்காட்சியும் நாளை ( 26) வியாழக்கிழமை காலை 8மணி முதல் மாலை 6மணி வரை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதோடு, இக்கண்காட்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனையும் கண்காட்சியும் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனையும் கண்காட்சியும் Reviewed by Editor on December 25, 2019 Rating: 5