ஜனாதிபதியின் ஆலோசகர் என்றவர் கைது


ஜனாதிபதியின் ஆலோசகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மொரட்டுவ பிரதேச பிரபல பாடசாலையின் அதிபரை அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (27) மாலை கைது செய்தனர்.

ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பை வைத்திருப்பதாக கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை அடையாளம் கண்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.

ஜனாதிபதியின் ஆலோசகர் என்றவர் கைது ஜனாதிபதியின் ஆலோசகர் என்றவர் கைது Reviewed by Editor on December 27, 2019 Rating: 5